S.No | English | Tamil |
1 | Apple | குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் |
2 | Ambarella | அம்பிரலங்காய் |
3 | Annona | சீத்தாப்பழம் |
4 | Annona muricata | முற்சீத்தாப்பழம் |
5 | Apricot | சர்க்கரைப்பாதாமி |
6 | Avocado | வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா |
7 | Banana | வாழைப்பழம் |
8 | Batoko Plum | லொவிப்பழம் |
9 | Bell fruit | பஞ்சலிப்பழம், ஜம்பு |
10 | Bilberry | அவுரிநெல்லி |
11 | Blackberry | மேற்கத்திய நாவற்பழம் |
12 | Black currant | கறுந்திராட்சை |
13 | Blueberry | ஒரு வகை நெல்லி |
14 | Bread fruit | கொட்டைப்பலா, சீமைப்பலா |
15 | Butter fruit | ஆனைக்கொய்யா |
16 | Cantaloupe | மஞ்சல் நிற முலாம்பழம் |
17 | Cashew fruit | முந்திரிப்பழம், கஜு |
18 | Cherimoya | சீத்தாப்பழம் |
19 | Cherry | சேலாப்பழம் |
20 | Chickoo | சீமையிலுப்பை |
21 | Citron | கடார நாரந்தை |
22 | Citrus aurantium | கிச்சலிப்பழம் |
23 | Citrus reticulata | கமலாப்பழம் |
24 | Citrus sinensis | சாத்துக்கொடி |
25 | Clementine | நாரந்தை |
26 | Cocoa fruit | கொகோப்பழம் |
27 | Cranberry | குருதிநெல்லி |
28 | Cucumber | வெள்ளரிப்பழம் |
29 | Custard apple | சீத்தாப்பழம் |
30 | Damson | ஒரு வித நாவல் நிறப்பழம் |
31 | Date fruit | பேரீச்சம் பழம் |
32 | Devilfig | பேயத்தி |
33 | Dragon fruit | ட்றொகன் பழம் |
34 | Duku | டுக்கு |
35 | Durian | முள்நாரிப்பழம், தூரியன் |
36 | Emblica | நெல்லி |
37 | Eugenia rubicunda | சிறு நாவற்பழம் |
38 | Feijoi/Pinealle guava | புளிக்கொய்யா |
39 | Fig | அத்திப்பழம் |
40 | Persimmon fruit | சீமை பனிச்சம்பழம் |
41 | Gooseberry | கூஸ்பெறி |
42 | Grapefruit | பம்பரமாசு |
43 | Grapes | கொடி முந்திரி, திராட்சை |
44 | Guava | கொய்யாப்பழம் |
45 | Honeydew melon | தேன் முழாம்பழம் |
46 | Huckle berry | (ஒரு வித) நெல்லி |
47 | Jack fruit | பலாப்பழம் |
48 | Jumbu fruit | ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம் |
49 | Jamun fruit | நாகப்பழம் |
50 | Kiwi fruit | பசலிப்பழம் |
51 | Kumquat | (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்) |
52 | Kundang | மஞ்சல் நிற சிறிய பழம் |
53 | Lansium | லன்சியம் |
54 | Lemon | வர்க்கப்பழம் |
55 | Lime | எழுமிச்சை |
56 | Loganberry | லோகன் பெறி |
57 | Longan | கடுகுடாப் பழம் |
58 | Louvi fruit | லொவிப்பழம் |
59 | Lychee | லைச்சி |
60 | Mandarin | மண்டரின் நாரந்தை |
61 | Mango | மாம்பழம் |
62 | Mangosteen | மெங்கூஸ் பழம் |
63 | Melon | இன்னீர்ப் பழம், முழாம்பழம் |
64 | Morus macroura | மசுக்குட்டிப்பழம் |
65 | Mulberry | முசுக்கட்டைப் பழம் |
66 | Muscat grape | திராட்சை |
67 | Orange | தோடம்பழம் |
68 | Palm fruit | பனம் பழம் |
69 | Papaya | பப்பாப் பழம் |
70 | Passion fruit | கொடித்தோடை |
71 | Peach | குழிப்பேரி |
72 | Pear | பேரி, பெயார்ஸ் |
73 | Pine apple | அன்னாசிப் பழம் |
74 | Plum | ஆல்பக்கோடா |
75 | Pomegranate | மாதுளம் பழம், மாதுளை |
76 | Pomelo | பம்பரமாசு |
77 | Pulasan | (ஒரு வகை)றம்புட்டான் |
78 | Quince | சீமை மாதுளம்பழம் |
79 | Rambutan | றம்புட்டான் |
80 | Rasberry | புற்றுப்பழம் |
81 | Red banana | செவ்வாழைப் பழம் |
82 | Red Currant | ஒரு வித லொவி |
83 | Sapodilla | சீமையிலுப்பை |
84 | Satsuma | நாரத்தை |
85 | Sour sop/ Guanabana | அன்னமுன்னா பழம் |
86 | Strawberry | செம்புற்றுப்பழம் |
87 | Syzygium | ஜம்புப்பழம் |
88 | Tamarillo | குறுந்தக்காளி |
89 | Tamarind | புளியம்பழம் |
90 | Tangerine | தேன் நாரந்தை |
91 | Tomato | தக்காளிப்பழம் |
92 | Ugli fruit | முரட்டுத் தோடை |
93 | Water melon | வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி |
94 | Wax jumbu | நீர்குமளிப்பழம் |
95 | Raspberry | இளஞ்செம்புற்றுப் பழம் |
96 | Woodapple | விளாம்பழம் |
No comments
Post a Comment